Sun. Oct 6th, 2024

அலரி விதை உண்ட தாயும் 2 பிள்ளைகளும் தீவிர சிகிச்சை பிரிவில்

வடமராட்சி கரவெட்டி பகுதியில் குடும்ப பிரச்சனையில் தனது கணவன் வேறு திருமணம் செய்து உள்ளார் என்பதனால் ஒரு  தாயும்  அவரது  முன்று பிள்ளைகளும் அரலி காய் அரைத்து சமபோச மாவுடன் கலந்து சாப்புட்டு உள்ளர்கள். இதனல் 07.வயது பெண்பிள்ளையும் 04. வயது ஆண் குழந்தையும். தாயும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர்  யாழ் போதானா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளர்கள்.  இந்த சம்பவம் கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்