அரியாலை திருமகள் சன சமூக நிலையம் நடத்தும் திருமகள் வெற்றிக் கிண்ணத்திற்கான கரப்பந்தாட்டப் போட்டிகள்

அரியாலை திருமகள் சன சமூக நிலையம் தமது 67வது ஆண்டு நிறைவை முன்னிட்டு திருமகள் வெற்றிக் கிண்ணத்திற்கான கரப்பந்தாட்டப் போட்டிகள் நடைபெறவுள்ளது. மகாலிங்கம் (சுவிஸ்) குடும்பத்தினரின் ஆதரவில் நடைபெறவுள்ள கரப்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்ற விரும்பும் கழகங்கள் எதிர்வரும் 23.08.2019ம் திகதிக்கு முன்னர் 0768447081 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தமது பதிவுகளை மேற்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.