அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் திங்கட்கிழமை முதல் வேலை நிறுத்தம்

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) திங்கட்கிழமை (19) முதல் நாடு முழுவதும் வேலைநிறுத்த நடவடிக்கையைத் ஆரம்பிக்க உள்ளது.
அதன் செயலாளர் டாக்டர் ஹரிதா அலுத்ஜே ஊடகங்களுடன் பேசும்பொழுது இதனை கூறினார்
மருத்துவக் கல்விக்கான குறைந்தபட்ச தரங்களை சட்டப்பூர்வமாக்கத் தவறியதாலும் மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த வேலைநிறுத்த நடவடிக்கை தொடங்கப்படும்,என்று அவர் தெரிவித்தார்