Sat. Dec 7th, 2024

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை இலங்கை பூராகவும் அடையாள வேலைநிறுத்தம்

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை இலங்கை பூராகவும் அடையாள வேலைநிறுத்தம் செய்யவுள்ளார்கள். வேலைநிறுத்தம் நாளை காலை 8 மணி தொடங்கி 24 மணித்தியாலங்கள் இடம்பெறும் என்று அதன் செயலாளர் Dr ஹரிதா அழுத்கே தெரிவித்தார்.
மற்றய தொழிசாங்கங்கள் போலல்லாது வைத்திய அதிகாரிகளின் போராட்டத்தில் பொதுமக்களின் உயிர்கள் பணயம்வைத்து இடம்பெறுவதால் மக்கள் தொடர்ந்தும் விசனம் அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்