Mon. May 18th, 2026

அம்பன் பிங்பொங் அணியை வீழ்த்தி மாலை சந்தை  மைக்கல் அணி சம்பியன்

அல்வாய் இளைஞர்கள்  ஒழுங்கமையில் யாழ் மாவட்ட ரீதியாக நடைபெற்ற 21 வயது பிரிவுக்கான கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று சனிக்கிழமை  மாலை சந்தை மைக்கல் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம் பெற்றது
இறுதியாட்டத்தில் மாலை சந்தை  மைக்கல் அணியை எதிர்த்து அம்பன் பிங்பொங் அணி மோதியது.
முதலில் துடுப்பெடுத்துதாடிய  அம்பன் பிங்பொங் அணி 5 ஒவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து  35 ஒட்டங்களை பெற்றது
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மைக்கல் அணி 4.3 ஒவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து  36 ஒட்டங்களை பெற்றது இறுதியில் 3 விக்கெட்களினால் வெற்றி பெற்று சம்பியனாகியது

About The Author

Share This:

Leave a Reply

You may have missed