Thu. Jan 23rd, 2025

அம்பனில் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

யா/அம்பன் அமெரிகன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

இன்று செவ்வாய்கிழமை பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலை முதல்வர் சோமஸ்கந்தர் வாகீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு
முதன்மை விருந்தினராக வடமராட்சி கல்வி வலய உடற்கல்வித்துறை சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் கே.பாக்கியநாதன் கலந்து சிறப்பித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்