Sat. Sep 7th, 2024

அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் மேலும் 8 பேரும் ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து விலகவுள்ளார்கள்?

சஜித் பிரேமதாசாவுக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் தானும் இன்னும் 8 முக்கியஸ்தர்களும் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேறுவோம் என்று மின்சக்தி மற்றும் ஏரிபொருள் துறை அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார். மஹிந்த ராஜபக்சவை சந்தித்தபோதே இவர் இதை கூறியதாகவும் , இதற்கு மஹிந்த ராஜபக்ச பதில் ஏதும் வழங்கவில்லை என்று ராஜபக்ச வட்டாரங்கள் தெரிவித்தன

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்