அமைச்சர் சஜித் பிரேமதாச எதிரவரும் ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவார்- ஹரின் பெர்னாண்டோ

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசா நிச்சயம் போட்டியிடுவார் என்றும் இது தொடர்பான இறுதி முடிவு நாளை(8) எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறுகிறார்.
கட்சியில் உள்ள பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசாவுக்கு தங்கள் ஆதரவை வழங்க ஒப்புக் கொண்டுள்ளனர் என்றும் இதனால் சஜித் போட்டியிடுவது நிச்சயம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த தேர்தலில் போட்டியிட்டாழும் கூட , நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக நாங்கள் சஜித் ப்ரேமடிசாவை போட்டியிடவைப்போம் என்றும் அவரை கூறினார்