Sat. Jun 14th, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் டென்மார்க்கான விஜயத்தை ரத்து செய்தார்..

அமெரிக்க ஜனாதிபதி டென்மார்க் க்கு சொந்தமான கிரீன்லாந்து தீவை வாங்கவுள்ளதாக வெளியிட்ட கருது உலகளவில் பல்வேறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்தப்பட்டன. இதன் பொது கருது வெளியிட்ட பல முன்னாள் மற்றும் தற்போது டென்மார்க் அரசியல் வாதிகள், கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை என்றும் ட்ரம்ப் ஐ கிண்டல் செய்தும் அறிக்கை விட்டிருந்தார்கள். இந்த நிலையில் டென்மார்க் இன் பிரதமர் பத்திரிகையாளர்களுக்கு வெளியிட்ட கருத்தில் இது ஒரு அபத்தமான கருத்து , நன் நினைக்கிறேன் டொனால்ட் டிரம்ப் இதை தீவிரம் இல்லாமல் நகைச்சுவையாக கூறியிருப்பார் என்று-
இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்க அதிபர், செப்டம்பர் 2 ஆம் திகதி நடைபெற இருந்த டென்மார்க்குக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை ரத்து செய்துள்ளார்.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்