அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமிக்க முடிவு

நாடாளாவிய ரீதியில் தற்போது பாடசாலை
களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தி
யோகத்தர்களை ஆசிரியர்களாக நியமனம்
செய்வதற்கான பரீட்சை ஒன்று நடாத்தப்பட
உள்ளது.
இப்பரீட்சையில் சித்தி அடைவோர் ஒரு வருட தகுதிகாண் கால அடிப்படையில்
பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமிக்
கப்படுவர்.இக்காலப்பகுதிக்குள் ஆசிரியர்
டிப்ளோமா பரீட்சையில் சித்தியடைந்தால்
பதவியில் நிரந்தரமாக்கப்படுவர்.
2023 ம் கல்வியாண்டின் முதலாம் வாரத்தில்
ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான
நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
மாகாண மட்டத்தில் நிலவும் ஆசிரியர் வெற்
றிடங்கள் மாகாண அதிகாரிகளால் இந்த
பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் நியமிக்கப்படுவர்.