Thu. May 21st, 2026

அனுமதி பெறாத கைத்துப்பாக்கியை வைத்திருந்ததாக ரஞ்சன் ராமநாயக்க கைது

உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (04) மாடிவேலாவில் உள்ள எம்.பி. ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டை சுற்றிவளைத்து போலீசார் தேடுதல் நடத்தினர். மேற்கு மாகாண தென் குற்றப்பிரிவு அதிகாரிகள் இந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் பொழுதே அனுமதி பெறாத கைத்துப்பாக்கியை கைப்பற்றி இருந்தனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed